ஸ்ரீ சனீஸ்வரர்

சனி பெயர்ச்சி 2026 - 2028

⏳ வாக்கிய பஞ்சாங்கப்படி - திருநள்ளாறு விசேஷம்

சனி பெயர்ச்சி - 2026
வாக்கிய பஞ்சாங்கப்படி
(திருநள்ளாறு விசேஷம்)

ஸ்வஸ்தி ஸ்ரீ நிகமும் மங்களகரமான ✨ விசுவாச வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி
(6-3-2026) வெள்ளிக்கிழமை சரியாக
காலை 8:24 மணிக்கு சனி பகவான்

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கிறார்.

சுமார் 2 ½ ஆண்டுகள் மீன ராசியில் தங்குவார்.

இந்தப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் முக்கியமான பலன்களைத் தரும். உங்கள் ராசியைத் தேர்வு செய்யவும்.

உங்கள் ராசியைத் தேர்ந்தெடுக்கவும்

♈ மேஷம்
♉ ரிஷபம்
♊ மிதுனம்
♋ கடகம்
♌ சிம்மம்
♍ கன்னி
♎ துலாம்
♏ விருச்சிகம்
♐ தனுசு
♑ மகரம்
♒ கும்பம்
♓ மீனம்
முகப்புக்கு (Back to Articles)