குரு பெயர்ச்சி 2026 - 2027
🌿 வாக்கிய பஞ்சாங்கப்படி:
மங்களகரமான பவ ஆண்டில், வைகாசி மாதம் 12-ஆம் நாள்
(செவ்வாய்க்கிழமை, மே 26, 2026) காலை 11:07 மணிக்கு,
குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
✨ திருக்கணித பஞ்சாங்கப்படி:
மங்களகரமான பவ ஆண்டில், வைகாசி மாதம் 18-ஆம் நாள்
(திங்கட்கிழமை, ஜூன் 01, 2026) அதிகாலை 1:50 மணிக்கு,
குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த குரு பெயர்ச்சி பன்னிரு ராசிகளுக்கும் முக்கிய பலன்களைத் தரும். உங்கள் ராசியைத் தேர்ந்தெடுத்து விரிவான பலன்களைக் காணுங்கள்.